#Northkorea
#KimJongUn
#World
There is a severe food shortage in North Korea. It is said that people are suffering due to this. But Joo Ae, Kim Jong Un's favorite daughter, lives a very luxurious lifestyle. South Korean intelligence agencies have released information related to this.
வடகொரியாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கிம் ஜாங் உன்னின் விருப்பமான மகள் ஜூ ஏ மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்கிறார். இது தொடர்பான தகவல்களை தென்கொரிய புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன